

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி தெய்வேந்திரமூர்த்தி அவர்கள் 24-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், கந்தப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜனகன்(சுவிஸ்), ஜெலயா(இலங்கை), ஜெசிந்தன்(சுவிஸ்), ஜெனனி(இலங்கை), ஜெனோதினி(சுவிஸ்), ஜெனார்த்தனன்(சுவிஸ்), கஜீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தீபா(சுவிஸ்), புவனராசா(இலங்கை), கஜனா(சுவிஸ்), ராஜகுமார்(இலங்கை), கிருஸ்னஜான்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகிரா(சுவிஸ்), அக்சரா(சுவிஸ்), ஆருஸ்(சுவிஸ்), டிலக்சனா(இலங்கை), தனுசியா(இலங்கை), தமிழினி(இலங்கை), நிருபா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
நல்லம்மா, தவராசா, ஞானசேகரம்(இலங்கை), நாகநந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தராசா, சௌந்தரராசா, விமலாதேவி, விக்கினேஸ்வரராசா(இலங்கை), மாலினிதேவி(ஜேர்மனி), புவீந்திரன்(லண்டன்), விஜயராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மானுருவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details