

யாழ். மட்டுவில் வடக்கு சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், அல்லாரை வடக்கு, கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி இராசையா அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற கேசகர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகேஸ்வரி, நாகேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி, நாகம்மா, நடேசபிள்ளை, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவானந்தம்(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்- பிரதேசசெயலகம் கோப்பாய்), கலாகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தபிரா(ஆசிரியை- புதுக்குடியிருப்பு R. C), தயூரா(ஆசிரியை- திருவையாறு M. V), ஆரணி(கனடா), நீரஜா(கனடா), தர்சன்(Bank of Ceylon) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01:30 மணியளவில் பாலாவித்தாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
வீடு- குடும்பத்தினர்:
+94777110160
+94773030240