

யாழ். மிருசுவில் வடக்கு மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி விவேகானந்தம் அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வினாசித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவகுரு அற்புதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
வினோகரன்(இலங்கை), மனோகரன்(சுவிஸ்), வினோதினி(பிரான்ஸ்), மனோதினி(லண்டன்), விசிகரன், யசிந்தினி, யனுகரன், வசிகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நல்லம்மா, சிவானந்தம், மனோரஞ்சிதம், யோகேஸ்வரி, அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேகா(இலங்கை), சிந்துசா(சுவிஸ்), பாக்கியநாதன்(பிரான்ஸ்), நாகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லகிசா, அகன், அகானா, இலக்கியா, அகிலன், அகரன், ஓவியா, கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details