Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1986
இறப்பு 30 MAY 2024
அமரர் விமேஷ் திமோதி விஜயகுமார்
வயது 37
அமரர் விமேஷ் திமோதி விஜயகுமார் 1986 - 2024 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ், இருபாலை கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட விமேஷ் திமோதி விஜயகுமார் அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விஜயகுமார்(கோப்பாய் விஜி) நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

விஜிதா, லக்சிதா, லக்ஷ்மிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செங்கையன், டேனியல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜரத்தினம் ஞானேஸ்வரி தம்பதிகள் மற்றும் சுப்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

எலைஷா, ஒலிவியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அஜந்தி - உறவினர்

Summary

Photos

No Photos

Notices