
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt, Hemel Hempstead ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலோதினி ஸ்ரீனிவாசன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி Dr.லோகநாதன் தம்பதிகளின் அன்பு மகளும், யாழ். சுண்டிக்குழியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான
திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீனிவாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிலோஷன், அனீட்டா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Karen, John ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிமலன்(Enfield), தயாளன்(Clayhall), நந்தினி(அவுஸ்திரேலியா), சபேசன்(Reading) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வதனா, ஜோதி, அரசரட்ணம்(அவுஸ்திரேலியா), சிறிரஞ்சனி, கௌரி, நிமலன், றெஜினா, குமார்(ஐக்கிய அமெரிக்கா), கௌரி, நிமலன், றெஜினா, குமார்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Raiph, Easan, Ishani ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You had such a big impact on all of our lives. You were strong, beautiful and loving. You were taken away way too early. You will be missed but never forgotten. We love you so much.