Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 JUN 1957
விண்ணில் 05 OCT 2024
திருமதி விமலேந்திரன் இராஜேஸ்வரி (ராசு)
வயது 67
திருமதி விமலேந்திரன் இராஜேஸ்வரி 1957 - 2024 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், 4 ஆம் வட்டாரம் வேலணையை வாழ்விடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விமலேந்திரன் இராஜேஸ்வரி அவர்கள் 05-10-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் பகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலணை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் விமலேந்திரன்(விமல் கூல்பார்-வங்களாவடிச் சந்தி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சந்துரு(B.H.M -பிரித்தானியா), கௌதம்(B.E -இந்தியா), சௌபா(M.E Aerospace -கனடா), ராஷ்மி(M.E Aeronautical -கனடா) ஆகியோரின் ஆருயிர் அன்னையும்,

துஷா(B.S.E -பிரித்தானியா), ஜெய்வாஹினி(M.E-கனடா), பானுலதா(Aeronautical -கனடா), மன்ஜித்(Aeronautical -கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அகஸ்தியா அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

பரமேஸ்வரி, ராஜலட்சுமி, விஜயகுமாரி, பிரேமகுமாரி, ராஜ்குமார், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலேந்திரன், குலேந்திரன், கணேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வேலணையில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குலேந்திரன்- ஜேர்மனி

தொடர்புகளுக்கு

விமலேந்திரன் - கணவர்