இலங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், யாழ். நல்லூர் வைமன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட விமலாவதி உமாமகாலிங்கம் அவர்கள் 27-07-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா யோகரத்தினம்(மம்மி) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பரமசாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உமாமகாலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
முரளி, மைதிலி, மைவிழி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கருணைவேல், குமாரதாசன், சுபத்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகரஞ்சிதம், ஞானரஞ்சிதம், காலஞ்சென்ற ஜெகதீசன், நகுலேசன், பரமேஸ்வரன், சிவனேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குருபரன், கஜானி, மிரோஜன், மதுமி, றொபேட், வினுஜன், யஸ்மின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.