Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 10 OCT 1941
இறப்பு 13 FEB 2020
அமரர் விமலசிங் தில்லையம்பலம்
வயது 78
அமரர் விமலசிங் தில்லையம்பலம் 1941 - 2020 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நவிண்டில் நாவலர்மடத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட விமலசிங் தில்லையம்பலம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்திக்கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.