யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விமலராணி குலசேகரன் அவர்கள் 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசேகரம் அமுதமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை குலசேகரன் அவர்களின் அன்பு மனைவியும் ,
ரமேஷ், சதீஷ், லக்க்ஷிகா, டினேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்குமார், ரெஜினா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Vidya, Tavina, Jonathan, Akshaan, Jerome, Anisha, Antony, Justin, Tyler ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
புஷ்பராணி(யாழ்ப்பாணம்), பவளராணி(கனடா), காலஞ்சென்ற ஜெயராணி, லைலா ராணி(பிரித்தானியா), சந்திரசேகரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற லலிதாராணி(பவானி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்தரகாந்தி எட்வர்ட்ஸ்(பூண்டுலோயா, இலங்கை), காலஞ்சென்ற உமாபதி நாகேந்திரன், காலஞ்சென்ற சிவபாலசுப்ரமணியம், செல்வக்கடுங்கோ(பிரித்தானியா), ஜெயமலர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Mar 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 20 Mar 2023 1:00 PM - 2:00 PM
- Monday, 20 Mar 2023 2:00 PM
- Monday, 20 Mar 2023 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
You are all in my thoughts and prayers ! Love 🙏🙏🙏