
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Thames Ditton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலராணி வாமதேவன் அவர்கள் 26-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வாமதேவன் அவர்களின் மனைவியும்,
சுகி, ஹரி, வாமினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விரான், நிஷாந்தி, ரமேஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கைரன், மாயா, ஈசன், ஆர்யா, ஆரான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Vimalaranee Vamadevan was born in Kondavil, Jaffna, settled in UK, living in Thames Ditton, Surrey, England and passed away peacefully at the age of 82 on Sunday 26th December 2021.
The daughter of Late Appiah and Late Rasamma.
Daughter-in-law of Late Nagalingam and Late Annammah.
Loving Wife of Late Vamadevan.
Beloved Mother of Suki, Hari and Vamini.
Mother-in-law Of Viran, Nishanthi and Ramesh.
Grand-mother Of Kyran, Maya, Easan, Arya and Aarun.
This Notice is Provided for all Family and Friends.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 06 Jan 2022 9:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our deepest sympathy to Vamini, Hari & Suki and your families. Have such wonderful memories of Vimala Aunty. She was the quietly confident backbone. All our love and prayers Thana, Danni & family.