Clicky

தோற்றம் 31 MAY 1946
மறைவு 29 JAN 2025
அமரர் விமலநாயகி சிவகுருநாதபிள்ளை (ரதி)
வயது 78
அமரர் விமலநாயகி சிவகுருநாதபிள்ளை 1946 - 2025 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Vimalanayagi Sivagurunathapillai
1946 - 2025

சாய்ராம் எமது ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, இக் குடும்பத்தினர் இத் துயரத்திலிருந்து மிக விரைவாக மீண்டு வரவும், அவர்களுக்கு பக்கபலமாக நின்று அருள் புரிய வேண்டுமென்று லான்ஸ்டவுன் சத்ய சாய் பாபா சேவா நிலய உறுப்பினர்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றோம். சாய்ராம்.

Write Tribute