Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAR 1955
இறப்பு 12 APR 2023
அமரர் விமலநாதன் செல்வராஜா 1955 - 2023 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Faaborg, பிரித்தானியா Barking, Seven Kings, Ilford, Basildon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலநாதன் செல்வராஜா அவர்கள் 12-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி செல்வராஜா காசிநாதன் தம்பதிகளின் அன்பு மகனும்,

மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr கவிமீலா, சுபதீனா(மருத்துவ மாணவர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராணி சிவப்பிரகாசம், செல்வநாதன், காலஞ்சென்ற யோகநாதன், தர்மராணி மனோகரன், அருந்தவராணி சூரியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கவி - மகள்
மங்களா - மனைவி