மரண அறிவித்தல்
அமரர் விமலநாதன் ஜெசிந்தா மேரி
(மஞ்சு)
வயது 56
அமரர் விமலநாதன் ஜெசிந்தா மேரி
1963 -
2019
வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலநாதன் ஜெசிந்தா மேரி அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுகுமார் றெஜீனா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
றியான்சி, றெஜீனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லூசியா மேரி(பிரான்ஸ்), ஜெயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற அன்ரன் உதயகுமார், லில்லி திரேசாமேரி(இலங்கை), பற்றீசியா மேரி(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்