மரண அறிவித்தல்
தோற்றம் 22 SEP 1948
மறைவு 23 SEP 2021
திருமதி விமலாதேவி சடாச்சரம் (தேவி)
வயது 73
திருமதி விமலாதேவி சடாச்சரம் 1948 - 2021 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு ஆனைக்கோட்டை வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி சடாச்சரம் அவர்கள் 23-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சடாச்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாநிதி(யா/கைதடி முத்துகுமாரசாமி வித்தியாலயம்), தயாபரன்(பிரித்தானியா), தயாழினி(யாழ். போதனா வைத்தியசாலை), தயாமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷ்யந்தி(பிரித்தானியா), சுரேஸ்குமார், குணசேகரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்புச் சகோதரியும்,

அக்‌ஷயா, வைஷ்ணவி, யதுசன், அபிலக்‌ஷா, சியான், நிவாசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணம் - மருமகன்
சுரேஸ் - மருமகன்
சிறி - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 22 Oct, 2021