Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUN 1940
இறப்பு 08 APR 2026
திருமதி விமலாதேவி செல்வராஜா
வயது 85
திருமதி விமலாதேவி செல்வராஜா 1940 - 2026 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton Ontario வை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி செல்வராஜா அவர்கள் 08-04-2026 புதன்கிழமை அன்று தனது இல்லத்தில் இறைவனடி ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற வசந்தகுமார் மற்றும் ஜெயக்குமார், ராஜதேவி, விஜியகுமார், ராஜினி, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடேசரட்ணம், பஞ்சரட்ணம், சண்முகரட்ணம், கமலாதேவி மற்றும் நகுலாதேவி, செளந்தலாதேவி, கிருஸ்ணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலோகநாதன், சோதி, இந்திரா, ஜெயகலா, கெங்காதரன், பாலகிருஸ்ணன் ஆகியோரின் ஆசை மாமியும்,

பிரசன்னா- மேகன், துஷன்- நீத்து, ஹரி, ரோஜினி- கவின், அம்பிகா- ஜனூஷன், யதூர்சன்- சங்கீதா, காலஞ்சென்ற விதூர்சன் மற்றுன் நிதூர்சன், சர்மினி- திலீபன், நிஜி- ஆரணி, கஜானி- ரமணன், மிருஷிகா- பார்த்தீபன், ஹரிசன்- மனுஜா, நிகேதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஐலா, ஏவா, எமா, ஈதன், மாயா, றோவின், றோகன், தாரா, அஜெய், கய்ரா, நிலன், றியா, ரயிலன், மயிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயா - மகன்
விஜி - மகன்
ராஜதேவி - மகள்
கெங்கா - மருமகன்
பாலா - மருமகன்
சோதி - மருமகள்

Photos

No Photos

Notices