Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 AUG 1978
இறப்பு 06 JUN 2023
அமரர் வில்வரெத்தினம் சந்திரகுமார் (ரமேஸ்)
வயது 44
அமரர் வில்வரெத்தினம் சந்திரகுமார் 1978 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வில்வரெத்தினம் சந்திரகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 26-05-2024

நீ எம்மை விட்டு பிரிந்து
ஒராண்டு ஆன போதும்
உன்னை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !

அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!

உடல் உயிரை பிரிந்தாலும் உணர்வுடன்
ஒன்றாகிப்போன எங்கள் உடன்பிறப்பே...

ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உன் நினைவுகள்
 என்றென்றும் மறைந்திடுமா? 

உன் பிரிவால் வாடும்
சகோதரர்கள்


தகவல்: குடும்பத்தினர்