Clicky

மரண அறிவித்தல்
அமரர் வில்வரத்தினம் நவலட்சுமி (நவம்) வயது 63 பிறப்பு : 10 OCT 1955 - இறப்பு : 01 NOV 2018
அமரர் வில்வரத்தினம் நவலட்சுமி 1955 - 2018 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தானையை வதிவிடமாகவும் கொண்ட வில்வரத்தினம் நவலட்சுமி அவர்கள் 01-11-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி, மேனகை அம்மையார் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வில்வரத்தினம்(வில்வன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அசோக்குமார்(ஜீவா- பிரான்ஸ்), விஜயகுமார்(பாபு- பிரான்ஸ்), நந்தகுமார்(நந்தன்- பிரான்ஸ்), சிவகுமார்(கோபு- யாழ்ப்பாணம்), அன்பரசி(ரமா- லண்டன்), இளவரசி(உமா- புங்குடுதீவு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமிர்தலிங்கம்(M.P- சரவணை), இராசலட்சுமி(பவளக்கொடி- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான இந்திரலிங்கம், துரைலிங்கம், சேனாதிராசா, நித்தியலட்சுமி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபாதேவி(கெளரி- பிரான்ஸ்), மைதிலி(மஞ்சு- பிரான்ஸ்), பவானி(பாமா- பிரான்ஸ்), ரஞ்சினி(ரஞ்சி- யாழ்ப்பாணம்), குணசீலன்(சீலன்- லண்டன்), பாஸ்கரன்(அரசு மருத்துவமனை ஊழியர்- புங்குடுதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, குமாரசாமி, கனகம்மா மற்றும் வேலுப்பிள்ளை(சுவிஸ்), மங்கயற்கரசி(முரசுமோட்டை), கோபாலப்பிள்ளை(ஜெர்மனி), குணரத்தினம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உதர்ஷிகன்(பிரான்ஸ்), குவிந்தன்(பிரான்ஸ்), திலக்‌ஷனா(பிரான்ஸ்), கிதுஷா(பிரான்ஸ்), திலக்‌ஷன்(பிரான்ஸ்), சந்திரகுமார்(பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்), நவீன்(பிரான்ஸ்), நவிஷன்(பிரான்ஸ்), நவீனா(பிரான்ஸ்), கிஷான்(யாழ்ப்பாணம்), சங்கீத்(யாழ்ப்பாணம்), அபிஷா(லண்டன்), அனொஷ்(லண்டன்), நிதுஷன்(புங்குடுதீவு), விதுஷனன்(புங்குடுதீவு), உதர்சிகன் விதுஷா(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு முனையற்பலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute