

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வில்லவராசா தியாகலிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வில்லவராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சீதாதேவி அவர்களின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான இராஜவரோதயம் யோகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சங்கவை அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆர்ணா அவர்களின் அன்புப் பேரனும்,
சங்கரி தர்மசுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சகானா, அபர்ணா, பாவனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஞானசம்பந்தர், காலஞ்சென்ற மனோன்மணி, சிறீஸ்கந்தா, பாலகணேசன், நடேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலமகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பத்மாவதி, காலஞ்சென்ற மண்டலேஸ்வரன், செல்வராணி, கௌரி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இலட்சுமிதேவி, சம்பந்தன், காலஞ்சென்றவர்களான சாரதாதேவி, விக்னேஸ்வரன், மகேந்திரன் மற்றும் இராஜயோகினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம
Great human being and a lovely personality. You will be missed so much among our community uncle. Our thoughts and prayers are with Aunty, Rajeevan and family. Rest in Peace Uncle.