யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி பாலகிருஷ்ணன் அவர்கள் 27-06-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தன்(ஜேர்மனி), சச்சிதானந்தன்(லண்டன்), சசிகலா(லண்டன்), சர்வாணந்தன்(பிரான்ஸ்), சுதானந்தன்(பிரான்ஸ்), சுகுணானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் தாயாரும்,
செல்வதேவி(ஜேர்மனி), தசி(லண்டன்), சைலா(பிரான்ஸ்), அபிராமி(ஜேர்மனி), கணேசதாசன்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உத்தமசிங்கம், சற்குணம் மற்றும் துரைராசா(தம்பி- பிரான்ஸ்), காலஞ்சென்ற ராசன், புனிதவதிபிள்ளை(இலங்கை), தனபூபதி(குட்டி- பிரான்ஸ்), காலஞ்சென்ற கிளி, கனகேஸ்வரி(குஞ்சு- இலங்கை), காலஞ்சென்ற மணி ஆகியோரின் சகோதரியும்,
சஜித்தன், சபியான், சபி, கெவின், கபன், வினுரா, நிலுரா, சந்தியா, சிந்துயா, சகானா, சாருயன், சாய்சன், சாம்சன் ஆகியோரின் பேத்தியும்,
இனியா, சயாரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு பிரிவுத் துயரில் வாடும் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்