
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் பிறைசூடி அவர்கள் 20-09-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பிறைசூடி சிவரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம், பானு(லண்டன்), ரூபி(லண்டன்), சிவா(லண்டன்), நடேஸ்(ஜேர்மனி), காலஞ்சென்ற கணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகுமாரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவாந்தி(Bobby), சுசீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தினேஷ், ரம்மி, சதீஷ், தினேஷ்சன், காலஞ்சென்ற சபேசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜினோ, ஜதி, ரஜி, தேஜி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Oct 2023 9:30 AM - 11:30 AM
- Sunday, 01 Oct 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details