மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken - Wadgassen ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி லோகநாதன் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
நாகரத்தினம் லோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சர்மிலன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
கணேஸ், நித்தியானந்தன், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்கையற்கரசி அவர்களின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோகநாதன் - கணவர்
- Mobile : +4915221796616
- Phone : +496834490200
சர்மிலன் - மகன்
- Mobile : +491603506729
🙏🏽🙏🏽🙏🏽RIP Dayalan nagarasa