யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் Torcy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னையா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரி(சுவிஸ்), சிவசங்கர்(பிரான்ஸ்), சிவதரன்(லண்டன்), சிவதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயலட்சுமி, காலஞ்சென்ற ஆனந்தராசா, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கோபாலபிள்ளை, பரமேஸ்வரி(தங்கமணி), காலஞ்சென்ற தெய்வானை(செல்லம்) ஆகியோரின் மைத்துனியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பெறாமக்களின் அன்பு மம்மியும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 13 Jan 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 13 Jan 2025 12:00 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33762945628
- Phone : +33174126857
- Mobile : +33646548500
- Mobile : +33641179718