Clicky

பிறப்பு 06 AUG 1968
இறப்பு 19 APR 2026
திருமதி விஜிதா பவளகாந்தராஜா
வயது 57
திருமதி விஜிதா பவளகாந்தராஜா 1968 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jeyarani 22 APR 2026 United Kingdom

இனியும் காண்பேன் உமையை என நினைத்தேன்… ஆனால் இன்றோ நீ நினைவுகளாக மட்டுமே வாழ்கிறாய். உனது ஞாபகங்கள் என் கண்முன்னே கண்ணீருடன் நிற்கின்றன. பொறுப்பும் அன்பும் நிறைந்தவளாக… குடும்பத்தின் பெருமையான உறுப்பினராக இருந்தாய். நான் கனடா வரும்போதெல்லாம், என்னை சந்திக்க ஓடி வந்த அந்த இனிய தருணங்கள் என் மனதில் என்றும் உயிரோடு இருக்கும். உன் நினைவுகள் எங்களை எப்போதும் இணைத்தே வைத்திருக்கும். உன் பிரிவை ஏற்றுக்கொள்ள மனம் கனத்தாலும்… உன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி🙏🏻💐❤️

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 21 Apr, 2026