மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட விஜிதா ஜெயசோதி அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரத்தினசிங்கம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
ஜெயசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜித்(பிரான்ஸ்), மீரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணசேகரன்(குணம்- பிரான்ஸ்), இராஜசேகரன்(ராஜன்- பிரான்ஸ்), பாலசேகரன்(பாலா- பிரான்ஸ்), காலஞ்சென்ற ரஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our hearts are saddened by your loss and our thoughts and prayers are with you