Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUN 1960
இறப்பு 17 JUN 2025
திரு சேனாதிராஜா விஜயசேனா (பாபு)
முன்னாள் மாணவர்- கொழும்பு இந்துக் கல்லூரி , முன்னாள் பேராசிரியர்- Centennial College
வயது 65
திரு சேனாதிராஜா விஜயசேனா 1960 - 2025 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  சேனாதிராஜா விஜயசேனா அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி E.S.S. அருணாசலம் தம்பதிகள் மற்றும் திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் பேரனும்,

சேனாதிராஜா விஜயலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும்,

ஆர்த்தி, ஆருன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற Dr. நிரஞ்சனா மற்றும் Dr. ரோஜனா(கனடா), Dr. காஞ்சனா (பிரித்தானியா), சோபனா(பிரித்தானியா), தர்மனா(கனடா), அஞ்சனா(இலங்கை), காலஞ்சென்ற விஜயராஜ்(கனடா) மற்றும் விஜயன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. குகனேசன்(கனடா), Dr. பரமநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சண்முகலிங்கம் (பிரித்தானியா), ரவீந்திரா(இலங்கை), சுகிர்தகலா(கனடா), யசோதரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sorrow that we announce the passing of Mr. Senathirajah Vijayasena (Babu), former student of Colombo Hindu College and former professor at Centennial College, Canada. Born in Kokkuvil, Jaffna, and a longtime resident of Toronto, he passed away on Tuesday, June 17, 2025.

He was the beloved grandson of the late Mr & Mrs E.S.S. Arunachalam and Mr & Mrs Subramaniam, cherished eldest son of Late Mr. Senathirajah and Late Mrs. Vijayaluxmy, and loving father of Aarthie and Aarun.

He was a doting brother to the late Dr. Niranjana, Dr. Rojana (Canada), Dr. Kanjana (U.K.), Shobana (U.K.), Dharmana (Canada), Anjana (Sri Lanka), the late Wijayaraj (Canada), and Vijayan (U.K.).

He was also a beloved brother-in-law to Dr. Kuganesan (Canada), Dr. Paramanathan (U.K.), the late Mr. Shanmugalingam (U.K.), Mr. Ravindra (Sri Lanka), Mrs. Sugirthakala (Canada), and Mrs. Yasothara (U.K.).

We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through RIPBOOK as our official notification.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரோஜனா - சகோதரி
விஜயன்(சாபு) - சகோதரன்
தர்மனா - சகோதரி

Photos

No Photos

Notices