வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் பொன்னம்பலம் அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரவியம், நல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணபாமா(பபு) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனந்தினி(கனடா), ஹந்துஜா(அவுஸ்திரேலியா), ஹரேஷனன்(சரவணன்)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டினேஷ்காந்த்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்வராசா(இலங்கை), வெண்மதிராஜா(சுவிஸ்), சிறீஸ்கந்தராசா(சுவிஸ்), செல்வகுமாரி(கனடா), புஸ்பராசா(சுவிஸ்), அருந்தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜதேவி(இலங்கை), ரஞ்சித்குமாரி(சுவிஸ்), சத்தியகாந்தா(சுவிஸ்), றேணுகுமார்(கனடா), கெளசலாகுமாரி(சுவிஸ்), யாழினி(சைலி- சுவிஸ்), ஜெயாநிதி(கனி- லண்டன்), ரகுலகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதியஷ்சிறி(கனடா), அகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am deeply saddened by the news of your loss. Our heartfelt condolences to you and your family. May his soul Rest In Peace.