மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கனகரத்தினம் அவர்கள் 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்(சீனிதுரை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சதா ரூபவதி(ராணி), சுலோசனா, தனேஷ்வரி(லலிதா), காலஞ்சென்ற உமாதேவி(உமா), காலஞ்சென்ற சிவகுமார், சாந்தகுமார்(சாந்தி- லண்டன்), நிரஞ்சனாதேவி(பவி), ராஜ்குமார், நிகிலா, ரவிக்குமார்(ரவி கானா), ரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பொன்னையா, புவனேஸ்வரி, ஜெயலட்சுமி, நவரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathies to the family