திரு விஜேந்திரன் விஜயம்
(அப்பன்)
Best Photo உரிமையாளர்
வயது 46
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
விஜிக்கும் அவளின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.
தம்பியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏
Write Tribute