

-
06 SEP 1966 - 26 DEC 2019 (53 age)
-
பிறந்த இடம் : துன்னாலை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : துன்னாலை வடக்கு, Sri Lanka
யாழ். வெலிக்கந்தோட்டம், துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஜயசுந்தரம் சிவகுமாரன் அவர்கள் 26-12-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் அமிர்தலிங்கம் தம்பதிகளின் பெறாமகனும்,
தேவிகருணாகரி, இந்திராதேவி, மனோகரி, வசீகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயசிங்கம், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற அருளானந்த சிவா, காலஞ்சென்ற தேவதாசன், கருணாநிதி, தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தராசா, அமிர்தகுமாரி, ஆதவராசா, அருள்ராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு காலை 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று கெரவலப்பிட்டிய மயானத்தில் பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.