Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 17 MAR 1936
விண்ணுலகில் 15 JAN 2024
அமரர் செல்லப்பா விஜயசுந்தரம் (விஜயபதி)
V. M Traders உரிமையாளர்
வயது 87
அமரர் செல்லப்பா விஜயசுந்தரம் 1936 - 2024 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா விஜயசுந்தரம் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்கிகேஸ்வரன்(கொலண்ட்), இரத்தினேஸ்வரன்(லண்டன்), திலகேஸ்வரன்(சுவிஸ்), ரவிக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மராஜி(சுவிஸ்), ஞானமலர்(கொலண்ட்), பஞ்சலஸ்மிதேவி(லண்டன்), சஜிவினி(சுவிஸ்), கேதாரகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, புவனேஸ்வரி, பேரின்பம், பராசக்தி, பத்மநாதன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லையா, குமாரசாமி, கார்த்திகேஸ், சின்னம்மா, நாகேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகமணி, செல்லத்துரை, பொன்னம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

பிரசாந், ரிஷி, ரிஷிக்கா, வினுஷன், கவிஷன், சந்தியா, பிரவீன், யதுஷா, பிரதீஷ், அபிஷன், அனிஷன், அனிஷ்கா, ஜெரி, ஜெறோன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மகேஸ்வரன் - மகன்
இரத்தினேஸ்வரன் - மகன்
திலகேஸ்வரன் - மகன்
ரவிக்குமார் - மகன்

Photos