

-
15 SEP 1953 - 19 NOV 2019 (66 வயது)
-
பிறந்த இடம் : அச்சுவேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயசூரியகாந்தன் சித்திவிநாயகம் அவர்கள் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சித்திவிநாயகம் மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராசா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
விதுஷன், கம்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவநீதம்(இராசாத்தி), காலஞ்சென்ற ஜெயசிறி(கிளியம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வள்ளுவன், வளர்மதி, காலஞ்சென்ற இளங்கோ, மலர்விழி, இளஞ்செழியன், கலையரசி, மதிவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதாகர், சுகுணாவதி, சுதானி, நவதாஸ்(மாவீரர்), சுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேஷ்குமார், தங்கவடிவேலு ஆகியோரின் அன்புச் சகலனும்,
நீலவேணி, மேனகாசாந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ரம்மியா, சஞ்சீவ், நிவேதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஆகாஷ், ஜசிக், ஜஸ்வினி, சயந், கர்ஷா, ரஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அச்சுவேலி, Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.