
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினம் விஜயானந்தா அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் யோகலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கமலாதேவி விஜயானந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சுரேஷ் (M.B.B.S, UK), சஞ்சேஷ் (ஆசிரியர் BSc (Hons), PGCE, UK), ஹரேஷ் (கணக்காளர் BSc (Hons), UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆஷா சுரேஷ் (தாதி BSc (Hons), UK) அவர்களின் மாமனாரும்,
சர்வானந்தா (அவுஸ்திரேலியா), மனோரஞ்சிதம்(இலங்கை), சச்சிதானந்தா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, செல்வரஞ்சிதம்(அவுஸ்திரேலியா), ஜெயலட்சுமி(பிரித்தானியா) மற்றும் விவேகானந்தா(பிரித்தானியா) ஆகியோரின் சகோதரரும்,
சரோஜினிதேவி(கனடா), விஜயதேவி(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 26 Jan 2025 8:00 AM - 10:00 AM
- Sunday, 26 Jan 2025 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We missed Sittappa, Accept our heartfelt condolences .