Clicky

பிறப்பு 05 DEC 1953
இறப்பு 11 FEB 2026
திரு விஜயரத்தினம் நித்தியானந்தன்
வயது 72
திரு விஜயரத்தினம் நித்தியானந்தன் 1953 - 2026 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் தந்தையின் இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். சரவணைப்பதி ஈணியேக்கை பைரவர் அவரது ஆன்மாவை சாந்தியடையச் செய்வாராக. துயரமான இந்த நேரத்தில் பிள்ளைகள் மூவரும் தைரியமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute