Clicky

பிறப்பு 05 DEC 1953
இறப்பு 11 FEB 2026
திரு விஜயரத்தினம் நித்தியானந்தன்
வயது 72
திரு விஜயரத்தினம் நித்தியானந்தன் 1953 - 2026 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கோபி அண்ணாவுக்கும் மயூரி அக்காவுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த இழப்பை தாங்கிக் கொள்ள இறைவன் உங்களுக்கு மன வலிமையும் ஆறுதலும் அளிக்க வேண்டுகிறேன். எங்களின் நினைவுகளும் பிரார்த்தனைகளும் எப்போதும் உங்களுடன் இருக்கின்றன. மதுஷன் யாழ்ப்பாணம்
Write Tribute