மரண அறிவித்தல்
பிறப்பு 03 DEC 1990
இறப்பு 03 DEC 2021
திரு விஜயரமணன் ஜெயக்குமார்
வயது 31
திரு விஜயரமணன் ஜெயக்குமார் 1990 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரமணன் ஜெயக்குமார் அவர்கள் 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஜெயக்குமார் ரமணித்தேன் தம்பதிகளின் அன்பு மகனும்,

தர்மினி, பரந்தாமன், சிவசொரூபன், டினேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலமுரளி, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வர்ஷா, வர்ஷித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆஷிகா, ஆதிஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

குணசேகரம்- ரஞ்சிதமலர், இரவிச்சந்திரன்- பிரேமாவதி, குகேந்திரன்- கிருஷாந்தி, தேவேந்திரம்- புஷ்பராணி, கீதா- பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

பஞ்சாட்சரம்- ஜெயவதனி, உமாசுதன்- வெனி, பிரேமதாஸ்- சுமதி, குகதாசன் - சுபாஷினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரந்தாமன் - சகோதரன்
தர்மினி - சகோதரி