Clicky

பிறப்பு 07 APR 1937
இறப்பு 22 MAR 2025
திருமதி விஜயநாதன் தங்கமுத்து
வயது 87
திருமதி விஜயநாதன் தங்கமுத்து 1937 - 2025 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Vijayanathan Thangamuthu
1937 - 2025

ஜெயந்தி உங்கள் அம்மாவின் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தோம். எங்கள் ஆழ்ந்த கவலைகளை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் சகோதர, சகோதரிகள் குடும்பத்தாருக்கும் தெரிவித்து கொண்டு உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். தயா, நிர்மலா குடும்பம். ( Canada).🙏🙏🙏

Write Tribute