அமரர் விஜயன் சிதம்பரப்பிள்ளை
1953 -
2020
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நான் பிரான்ஸ் வந்த காலத்தில் இருந்து அவர் காலமாகும்வரை எவ்வித மனஸ்தாபம் இல்லாமல் தூய்மையான அன்புடன் பழகியவர் விஜயப்பு என்றும் விஜய்யண்ணன் என்று அன்புடன் அழைக்கப்பட்ட எனது உடன்பிறவா சகோதரர் காலமாகிவிட்டார் என்பதை நம்பவே முடியாமல் உள்ளது. அன்னாரின் இழப்பால் பெரும் துயரில் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன்
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்
Write Tribute