அமரர் விஜயன் சிதம்பரப்பிள்ளை
1953 -
2020
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vijayan Sithamparapillai
1953 -
2020
சின்ன அண்ணா இறுதி பயணத்தில் கூட கலந்து கொள்ள முடியாத பெரும் துயரத்துடன் நேர்வந்து பார்த்திட முடியாமல் தவிக்ன்கிறோம் அண்ணா பண்பாளன் உமது திருவடிகளை மனமொழிகளால் வணங்கி வழியனுப்புகின்றோம் உமது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். தம்பி சூரியகுமாரன்.
Write Tribute