
Tribute
Our Deepest Sympathies
Dr. Vijayambigai Indrakumar
1944 -
2025
திருமதி விஜயாம்பிகை இந்திரகுமார் சிறந்த நடன விற்பன்னர். இவரது நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். கணவர் இந்திரகுமார் சிறந்த கலைவிமர்சகர். இந்தத் தம்பதியினர் பல உயர்ந்த தர நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களின் பெருத்த அபிமானத்தையும் பாராட்டுகளையும் பெற்றவர்கள். இலங்கைக்குப் பெருமை சேர்த்தவர்கள். அன்னாரது இழப்பு நாட்டியக்கலைக்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தவர்களுக்கு எனது அனுதாபங்களையும் அன்னாரது நினைவுக்கு எனது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றேன். 💐

Write Tribute
Mummy, thank you for everything you have done for me. Even for the things that will better my life which I may not have realised yet. I will always keep in my memories and try to abide by your wise...