Clicky

பிறப்பு 04 DEC 1943
இறப்பு 04 JUL 2024
அமரர் விஜயலட்சுமி பரமசிவம்
வயது 80
அமரர் விஜயலட்சுமி பரமசிவம் 1943 - 2024 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vijayaluxmy Paramasivam
1943 - 2024

ஜனனம் மரணம் இயற்கையின் நியதி இரண்டுக்கும் இடையில் தரப்பட்ட நிகழ்வை நிறைவாக செய்த திருப்தி எம் கையில் ஒன்றுமில்லை அவனே வினா அவனே விடை விதி வழி வகுப்பில் படிப்பவர் நாம் புரிந்தால் துன்பம் குறைவு பேபி சித்தியின் ஆத்மா அமைதியாய் உறங்கட்டும். நாகராசா ஆசிரியர் குடும்பம்

Tribute by
ரஞ்சனி
Canada
Write Tribute