யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி மகேந்திரன் அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(ஆசிரியர்) கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரன்(பிராந்திய மேலாளர் - நெல் சந்தைப்படுத்துதல் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்சினி, சாரங்கி ஆகியோரின் அன்பு மாமியும்,
லோகேஷ், கிஷான், மித்திரன், மாறன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா), தனலட்சுமி(இலங்கை), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), உருத்திரன்(லண்டன்), சுந்தரலட்சுமி(இலங்கை), உமாபதிகுமார்(லண்டன்), விக்கினேஸ்வரி(கனடா), இந்திரா(கனடா), புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கதிர்காமராஜா, காலஞ்சென்ற அரியராஜா, ராஜேஸ்வரி(லண்டன்), வனதாதாசன்(லண்டன்), யோகதாஸ்(இலங்கை), சிவானந்ததாஸ்(இலங்கை), காலஞ்சென்ற அழகுதாஸ், வசந்ததேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
முக்கிய அறிவிப்பு: கோவிட் நோய்த்தொற்று தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழுடன் அடையாள அட்டையும்
காண்பிக்க வேண்டும். கோவிட் 19 நோய்த்தொற்றின் காரணமாக முகக்கவசம் அவசியம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 10 Nov 2021 11:00 AM - 1:00 PM
- Wednesday, 10 Nov 2021 1:00 PM - 3:00 PM
- Wednesday, 10 Nov 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear of the loss of Mrs. Mahendran. I worked with Mrs. Mahendran in the International Languages Program at Silver Springs Public School on Saturdays for many years. It was a joy...