யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விஜயலக்சுமி முருகேசம்பிள்ளை அவர்கள் 09-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமு நேசரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகேசம்பிள்ளை(சிறி) அவர்களின் அன்பு மனைவியும்,
திவ்வியா அவர்களின் பாசமிகு தாயாரும்,
ராஜலக்சுமி, ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன், அதிஷ்டலக்சுமி, பரமேஸ்வரன், ராஜேஸ்வரன், விமலேஸ்வரன், தனலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாணிக்கவாசகர்(லண்டன்), மல்லிகா பத்மநாதன்(கனடா), மகேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 17 Nov 2024 4:00 PM - 9:00 PM
- Monday, 18 Nov 2024 7:30 AM - 9:00 AM
- Monday, 18 Nov 2024 9:00 AM - 11:00 AM
- Monday, 18 Nov 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details