Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1946
இறப்பு 23 NOV 2024
திருமதி விஜயலெட்சுமி பூலோகசுந்தரம்பிள்ளை (நாகேஸ்வரி)
வயது 77
திருமதி விஜயலெட்சுமி பூலோகசுந்தரம்பிள்ளை 1946 - 2024 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விஜயலெட்சுமி பூலோகசுந்தரம்பிள்ளை அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பூலோகசுந்தரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

செகேஸ்வரி, லோகநாதன், அந்திவண்ணன், செளந்தரராஜன், காலஞ்சென்ற மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் மற்றும் ஸ்ரீபாலசரஸ்வதி, மணிமேகலை, மங்களகௌரி, இரத்தினசபாபதி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கமலாதேவி மற்றும் சோமலிங்கம், இராசரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கபிலன், விந்தன், விஜயன், கௌசிகன், தட்ஷிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீ காயத்திரி, அமற்ரல், றெபேக்கா, கஜேந்தினி, பார்த்திபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இன்னிசை ஆரபி, ஈதன், ஈவா, அரன், மைரா, ஆர்யா, ஆதனா, வாரணா, நிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Note:-  Funeral Car Parking- Old Cholmeleian Sports Club, Hendon Wood Ln, London NW7 4HR
Live Link:
Clicke Here

வீட்டு முகவரி:

32 Hendon Wood Ln
London NW7 4HR, UK 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பூலோகசுந்தரம்பிள்ளை - கணவர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By P.A. Sanmuganathan Sivanathan family from Canada.

RIPBOOK Florist
Canada 3 weeks ago

Photos