ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...உங்கள் ஆத்மா இறைவனடியில்.இளைப்பாற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ,...குடும்ப தலைவனை இழந்து தவிக்கும் .அவரது குடும்பத்தினருக்கும் . மனஅமைதியும் ஆறுதலும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன் ....,,ஓம் சாந்தி .சாந்தி .சாந்தி ..