8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஜயகுமார் இரத்தினசிங்கம்
1967 -
2016
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகுமார் இரத்தினசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
வாழ்க்கை என்பது இறைவன்
வகுத்த வரைதானே!
அருகில் நீங்கள் இல்லாததால் உங்கள்
அன்புதனை இழந்தோமே!!
எம் உள்ளத்தின் உள்ளே
வளரும் ஒரு உன்னதமான மனித
தெய்வம் நீங்கள் தானே-
தம் அன்பான புன் சிரிப்பும்
பண்பான வார்த்தையும் இனி
எப்போது கேட்போம் ....?!
தகவல்:
குடும்பத்தினர்