Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1947
இறப்பு 18 MAR 2021
அமரர் விஜயகுலநாயகி இராமலிங்கம்
வயது 73
அமரர் விஜயகுலநாயகி இராமலிங்கம் 1947 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஜயகுலநாயகி இராமலிங்கம்  அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

பூமணி சின்னத்துரை  தம்பதிகளின்  பெறாமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

 சிவராஜகுலேந்திரன்(லண்டன்), குமாரகுலசிங்கம்(கனடா), நிவேதிகா இலங்கைநாயகி(சுவிஸ்), தர்மகுலசிங்கம்(ராஜன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வினோதினி, கலாஜினி, மதியழகள், சுகந்தினி ஆகியோரின் மாமியாரும்,

மகேஸ்வரி, புவனேஸ்வரி,  பரமேஸ்வரி, காலஞ்சென்ற குலசபாநாதன், சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராஜா, சுமதி, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகநாதன், முருகப்பிள்ளை ஆகியோரின்  மைத்துனியும்,

ஜெருஷா, லொயிஷா, சாருஜன், சாயிஷா, வினஜன், ஆரியன், ஆராதனா, சௌமியா, அபிஷா, அலன், ஜொஷ்வா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  21-03-2021 மு.ப 08:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:30  மணியளவில் நல்லடக்க ஆராதனைக்கு பின்னர் கனத்தை கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices