Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 JUL 1952
மறைவு 07 AUG 2023
அமரர் விஜயகரன் துரைசிங்கம்
காங்கேசன்துறை/புத்தளம் சீமெந்து தொழிற்சாலை, Cinram (கனடா), Celestica (கனடா)
வயது 71
அமரர் விஜயகரன் துரைசிங்கம் 1952 - 2023 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், கொழும்பு, புத்தளம், கம்பளை, கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகரன் துரைசிங்கம் அவர்கள் 07-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், அருளம்மா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மகனும், சபாரத்தினம்(கனடா) மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வஜோதி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அர்ச்சனா (கனடா), சோபனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசங்கர்(கனடா), அர்ஜுன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகன்யா அவர்களின் ஆசைப் பேரனும்,

மனோகரன்(பிரித்தானியா), மனோராணி(அவுஸ்திரேலியா), தேவகரன்(பிரித்தானியா), ராஜகரன்(கனடா), விஜயராணி(அவுஸ்திரேலியா), தேவராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Dr. சதா(பிரித்தானியா), ராஜேந்திரம்(அவுஸ்திரேலியா), ஆன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சுமதி, சுந்தரகுமார்(அவுஸ்திரேலியா), சிறீதரன்(அவுஸ்திரேலியா), சிவலோகநாதன்(இலங்கை), செல்வராணி(கனடா), செல்வரஜினி(கனடா), சிவானந்தன்(கனடா), சிவகுமார்(கனடா), செல்வநளினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவமோகன்(கனடா), குணபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் சகலனும்,

வரதலட்சுமி(இலங்கை), சுதர்ஜினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

We regret to inform that Mr. Vijayakaran Thuraisingam, born in Kankesanthurai(Sri Lanka) and lived in London(UK), Colombo/Puttalam/Gampola(Sri Lanka), Toronto(Canada), passed away on Monday, August 07th 2023 in Toronto.

He was the beloved son of Late Mr. Thuraisingam and Mrs. Arulammah(Australia), Loving son-in-law of Mr. Sabaratnam and Mrs. Manonmani(Alvai(SL)/Canada),

Beloved husband of Selvajothy(Canada),

Loving father of Archana(Canada), Shobana(Canada),

Loving father-in-law of Sivashankar(Canada) and Arjun(Canada),

Loving grand-father of Aganya(Canada),

Loving brother of Manoharan(UK), Manorani(Australia), Devaharan(UK), Rajaharan(Canada), Vijayarani(Australia), Devarani(Australia),

Brother-in-law of Dr. Satha(UK), Rajendram(Australia), Anne(UK), Late Sumathy, Sundarakumar(Ausi), Sritharan(Australia), Sivaloganathan(Sri Lanka), Selvarani(Canada), Selvarajanie(Canada), Sivaananthan(Canada), Sivakumar(Canada), Selvanalini(Canada),

Loving Sagalan of Sivamohan(Canada), Gunabalasingham(Canada), Varathalaxmy(Sri Lanka), Suthargeni(Canada).

He is an old student of Thellipalai Mahajana College and Kankesanthurai Nadeswara College, and worked at Kankesanthurai/Puthalam Cement factories, Cinram(Canada), and Celestica(Canada). 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சோபனா - மகள்
சிவகுமார் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Although time will pass and fade away my memories of you will always remain. I will miss you Vijaya. Keshini akka.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்