யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகாந்தன் செல்வமலர் அவர்கள் 14-11-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன், சோபனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கஸ்தூரி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP
Rest in Peace Sellam Aunty
RIP