
யாழ். பொன்பதி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி முனிஐயா அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அழகாம்பிகை தம்பதிகளின் தவப்புதல்வியும், நாகநாதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முனிஐயா(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, தவராசா, புஷ்பமலர்(UK) மற்றும் வசந்தமலர்(கனடா), தயாபரன்(கனடா), சூரியகலா(கனடா), கருணாநிதி(UK), யோகேஸ்வரி(UK) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லலிதா, காலஞ்சென்ற செல்வராணி(இலங்கை), கனடாவைச் சேர்ந்தவர்களான பன்னீர்செல்வம், சிவகலா, விஜயகுமார், ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த ரமேஷ், திரேசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முரளீதரன்(UK), முகுந்தன்(கனடா), விஜிதா(கனடா), முரேஷ்(கண்ணன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாஜினி(UK), லேகா(கனடா), சுதாகரன்(கனடா), கோகிலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரம்மியா, விக்ரம்(UK), நிலக்ஷனா, கிரி, கோபிகா, பவநிஷா, ரோகன், றியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சந்திரிக்கா, யுவராஜ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பிரபாத், கங்கா, வினோத், தேனுஷா, தனுஷா, தாரிணி, திசானி, திசான், நிரோசா, அன்ரூ, கீரன்(UK), அஞ்சலா(UK), றோஷான்(கனடா), சங்கவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Sep 2025 6:00 PM - 9:00 PM
- Sunday, 07 Sep 2025 11:00 AM - 2:00 PM
- Sunday, 07 Sep 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447876797446
- Mobile : +16474637021
- Mobile : +16478332009