Clicky

பிறப்பு 20 MAY 1963
இறப்பு 13 JAN 2022
அமரர் விக்னேஸ்வரி மனோகரன்
வயது 58
அமரர் விக்னேஸ்வரி மனோகரன் 1963 - 2022 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Vigneswary Manoharan
1963 - 2022

அன்பு நிறைந்த, அன்பே உருவான அக்கா நம்பமுடியவில்லை!!! இவ்வளவு வேகமாக எங்களையெல்லாம் எப்படி நிரந்தரமாக பிரிந்து சென்றீர்கள் ? உங்களை இழந்து மீளாத துயரில் துவண்டு அழுது புலம்புகிறோம் அக்கா .உங்கள் பிரிவால் வாடித்துடிக்கும் உங்களின் பாசத்துக்குரிய அன்பு உறவுகள் எல்லோரும் உங்களின் புனித ஆத்மா சாந்திக்காக ஓம்நமச்சிவாய ..ஓம் நமச்சிவாய...ஓம் நமச்சிவாய என்று அந்த சிவனிடம் கைகூப்பி வணங்கி இரந்து வேண்டி நிற்கிறோம் .ஓம் சாந்தி சாந்தி சாந்தி . our deepest condolences .may your soul Rest in Peace.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 13 Jan, 2022